.

.
12/3/16

புனித மக்காவை கோவிலாக சித்தரித்து படம் வெளியிட்ட இந்தியர் சவூதி அரேபியாவில் கைது : 5 வருட சிறை 3 மில்லியன் ரியால் அபராதம்!

சவூதி அரேபியாவிற்கு பணி புரிய சென்ற இந்து சமூகத்தை சேர்ந்த ஒரு இந்தியர் – உலக இஸ்லாமியர்களின் மூன்று புனித தலங்களில் முதல் புனித தளமாக கருதப்படும் மக்கா மாநகரில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹரம் என்ற பள்ளிவாசலை – கோவிலாக மாற்றி அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியவரை சவூதி போலீசார்கள் கைது செய்தனர் .

இவர் சவூதி அரபியாவின் உள்நாட்டு பொது சட்டத்தையும், முஸ்லிம்களின் புனித தலத்தையும், சமூக கட்டமைப்பையும் இழிவுப்படுத்தி சீர்கெடுக்கும் வகையில் வெளியிட்டதாலும் இவர் கடுமையான சட்ட பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை அதிகாரி சலே அல் கமாதி கூறுகையில்….

கைது செய்யப்பட்ட இந்த இந்திய குற்றவாளிக்கு அதிகபட்சம் 5 வருடம் சிறைவாசமும், 3 மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் அக்குற்றவாளிக்கு தண்டனையாக கிடைக்கும் என்றும் கூறினார்.

தகவல் உதவி நன்றி : Al Arabia News & Iqra Nett News

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts