.

.
13/3/16

ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்பா பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த விற்பனையாளர் இல்லாத கடை அமைக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவை அடுத்துள்ள கல்பா பகுதியின் மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடையில், உள்நாட்டில் உற்பத்தியாகும் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
 
இதனை வாங்குபவர்கள் (எடுத்துக்கொள்பவர்கள்) அதற்குரிய பணத்தை அங்கு இருக்கும் கல்லாப்பெட்டியில் போட வேண்டும்.5, 10, 15, 20 திர்ஹம் என்ற விலை அளவில் காய்-கனிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>