"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/3/16

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
ஒரே பெயரில், இரண்டு வேட்பாளர்கள் இருக்கும்பட்சத்தில் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தடுக்கும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார். தேர்தலைப் பொருத்தவரை எங்களது முழு கவனமும் வாக்காளர்களே.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர்களுக்கு வசதியாக 7 அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும். 5 நாட்களுக்கு முன்பே புகைப்படத்துடன் வாக்காளர் அடையாளச் சீட்டு விநியோகிக்கப்படும். “அனைத்து மகளிர் வாக்குச்சாவடி” அமைக்கப்படும். இங்கு பாதுகாப்புப் பணியில் மகளிர் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.