"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
23/10/15

1. கார் வைத்து இருக்க வேண்டும்.

2. சொந்த வீடு இருக்க வேண்டும், கை நிறைய
சம்பாதிக்கவேண்டும்.

(சாப்ட்வேர்/பாரீன்
மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க
எல்லாம் ஆண்கள் இல்லையோ?)...

3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க
வேண்டும்.

4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம்
போக தயாராக இருக்க வேண்டும்.

5. அக்கா தங்கை இருக்க கூடாது.

6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச
வேண்டும்.

7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும்
இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம்
எதிர்பார்க்க கூடாது!).

8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்.

9. பிட்டாக இருக்க வேண்டும்.

10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும்
(மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க
வேண்டும்)...

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும்
ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?

மொத்தத்தில் எ டி எம் போன்ற
மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள்
தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.

காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும்
என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும்
குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு
விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.

இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான்
காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள்...
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.