ஆண்டில் அதிகம் பேர் பயன்படுத்தும், பொதுவான 25 பாஸ்வேர்டுகளை வெளியிட்டுள்ளது கீப்பர்செக்யூரிட்டி என்னும் நிறுவனம். அந்த 25 பாஸ்வேர்டுகளையும் பார்த்தால் நிஜமாகவே அதிர்ச்சி ஏற்படுவது நிச்சயம். சுமார் 10 மில்லியன் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளதாக கூறுகிறது அந்நிறுவனம்.
இன்றும் உலகில் 17 % பேர், ‘123456’ என்ற பாஸ்வேர்டைக் கொண்டுதான் தங்கள் கணக்குகளை நிர்வகிக்கின்றனர். Qwerty, 1234, password, 123123 போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள்தான் இன்றளவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம்.
ஆன்லைன் மோசடிகள், ஹேக்கிங் தாக்குதல்கள் போன்றவை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. எனவே உங்கள் கணக்குகளை கூடுதல் பொறுப்புடன் பாதுகாக்கக் கூடிய பொறுப்பும் உங்களுக்கே இருக்கிறது
கடந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட அதிக பாஸ்வேர்டுகள் இவை தான்..!!
1. 123456
2. 123456789
3. qwerty
4. 12345678
5. 111111
6. 1234567890
7. 1234567
8. password
9. 123123
10. 987654321
11. qwertyuiop
12. mynoob
13. 123321
14. 666666
15. 18atcskd2w
16. 7777777
17. 1q2w3e4r
18. 654321
19. 555555
20. 3rjs1la7qe
21. google
22. 1q2w3e4r5t
23. 123qwe
24. zxcvbnm
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.