சவுதியில் பணிபுரியும் பணியாளர்களின் கடவுச்சீட்டை (பாஸ்போட்) பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு ஒப்படைக்காத கொம்பனி மன்றும் கபீல் எனப்படும் பொறுப்புதாரர்கள் 2000 ரியால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என சவுதி அரேபியாவின் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பணியாளர்களின் பாஸ்போட்டை வைத்திருக்கும் கொம்பனி அல்லது கபீல் உடனடியாக அவற்றை தொழிலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் தவறும் பட்சத்தில் தண்டப் பணம் இரட்டிப்பாக செலுத்த நேரிடும் எனவும் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலாளர்களின் சம்மதத்தோடு அவர்கள் எழுத்து மூலம் அனுமதியளித்தால் கபீலுக்கோ அல்லது கொம்பனிக்கோ பாஸ்போட்டை வைத்திருக்க முடியும் எனவும் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :