"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)

.

.
23/12/16

பேஸ்புக் சமீபத்தில் அதன் மெஸேன்ஜர் பயன்பாட்டின் வடிவமைப்பில் சீரமைக்கப்புகள் ஏற்ப்படுத்திய போது கேமிரா, 3டி முகமூடிகள் மற்றும் உரை அடிப்படையிலான கலைப்படைப்புகள் ஆகிய பல அம்சங்களை சேர்த்தது. இப்போது, பேஸ்புக் நிறுவனம் அதன் மெஸேன்ஜர் பயன்பாட்டில் குழு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள உதவும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
சில காலமாக மெஸெஞ்சரில் இந்த கால் அம்சம் தேவை என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த வசதி இறுதியாக அது உலகம் முழுவதும் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுடன் சேர்த்து வெப் பிரிவிலும் இடம் பெறுகிறது.
இந்த பேஸ்புக் மெஸேன்ஜர் அம்சம் கொண்டு ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை சாட்டில் ஈடுப்பட முடியும்.

அதே சமயம் 50 மெம்பர் வரை குரல் அல்லது கேமிரா வழியாக உரையாடல் நிகழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த க்ரூப் வீடியோ சாட்டை தொடங்கும் பொருட்டு, பயனர்கள் ஏற்கனவே தாங்கள் உள்ள க்ரூப் சாட்டிற்கு சென்று ஒரு புதிய க்ரூப் ஒன்றை உருவாக்கி திரையின் மேல் வலது பக்கத்தில் உள்ள வீடியோ ஐகானை டாப் செய்ய வேண்டும். அவ்வளவுதான் க்ரூப் கால் நிகழ்த்த முடியும். மற்றும் இந்த வசதியின் கூடுதல் அம்சமாக நீங்கள் நேரடியாக ஒரு சில மெம்பர்களுக்கு அல்லது முழு குழுவிற்கும் ரிங் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.