
BREAKING NEWS:- ”முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம்” – அப்பல்லோ அதிர்ச்சி தகவல்!!..
முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளித்தாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் 12வது அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து முதல்வருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, தற்போது அப்பல்லோவில் தமிழக அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அப்பல்லோ நிர்வாகம் தனது 13வது அறிக்கையை வெளியிட்டது.
அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்கானிக்கப்படுவதாவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.