அவசர கால ஆணை ஒன்றில் துருக்கி அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அடங்குவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த மதகுரு ஃபெதுல்லா குலன் இந்த சதிவேலைக்கு மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரை நாடு கடத்தி விசாரணை நடத்த துருக்கி அரசு ஆலோசித்து வருகிறது.
பதற்றமான சூழல் நீடித்த வருவதால் 15 தொலைக்காட்சி ஊடகங்களை மூட துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. துருக்கி நாட்டில் அரசுக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 100000 பேர் வரை இதுவரை பணி நீக்கம் செய்ய்யப்பட்டுள்ள அதேவேளை 37000 பேர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.