இறுதி விமானம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்திரிகர்களைக் கொண்டு செல்லவுள்ளது. இலங்கை யாத்திரிகர்கள் தமது கடமைகளைப் பூர்த்தி செய்து கொண்டு செப்டெம்பர் மாதமும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திலும் நாடு திரும்புவார்கள்.
சவூதி அரேபியா ஜித்தாவிலிருந்து இறுதி விமானம் அக்டோபர் 7 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுடன் இலங்கை வந்தடையவுள்ளது.இவ்வருடம் ஹஜ் யாத்திரிகர்கள் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் முகவர்கள் என்போர் இரண்டு வகையான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுக் கொள்ளவுள்ளனர்.'
ஹஜ் யாத்திரிகர்களும் திணைக்களமும் ஒரு உடன்படிக்கையிலும் திணைக்களமும் ஹஜ் முகவர்களும் ஒரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவுள்ளனர்.இந்த உடன்படிக்கைகளில் ஹஜ்ஜாஜிகளின் நலன்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.உடன்படிக்கைகளை மீறும் ஹஜ் முகவர்களுக்கு எதிராக அரச ஹஜ் குழு நடவடிக்கைகளை எடுக்கும்.
குற்றவாளிகளாகக் காணப்படும் ஹஜ் முகவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.