.

.
21/11/16

கெட்டதிலும் ஒரு நன்மை என்பதுபோல, முட்டாள்தனமான அரசியல் செயல்பாடுகளுக்காக 'அமெரிக்க மோடி' என விமர்சிக்கப்படும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட உலக அமைதியை குலைக்கும் செய்தி வெளிவரத் துவங்கியதை தொடர்ந்தும், டிரம்ப் தனது அமைச்சரவை சகாக்களாக தன்னைப் போன்ற கொடுமதியாளர்களையே தேர்வு செய்து வருவதை தொடர்ந்தும் ஒரு பதட்டமான போக்கு பெரும்பான்மை அமெரிக்க மத்தியில் நிலவுவதாலும் உலகளவில் தங்கம் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 காரட் தங்கம் 160 திர்ஹத்திற்கும் 22 காரட் தங்கம் 150.25 திர்ஹத்திற்கும் விற்பனையான நிலையில் இன்று 24 காரட் தங்கம் 146.25 திர்ஹத்திற்கும் 22 காரட் தங்கம் 137.25 திர்ஹத்திற்கும் விற்பனையாகின்றது.

இந்த விலை வீழ்ச்சி இன்னும் சில தினங்களுக்கு தொடரலாம் என்றும், மீண்டும் டிசம்பர் மாதம் முதல் மீண்டும் விலையேற்றம் இருக்கலாம் என்றும் வர்த்தக ஆரூடங்கள் நிலவுகின்றன.


அரபு நாடுகளில் நிலவும் இன்றைய தங்கம் விலை நிலவரம்:
LOCATION                  22 KT.             24 KT.               LAST UPDATED
UAE                    137.25 AED             146.25 AED           20/11/2016 09:51 AM
Qatar                138.50 QAR           148.50 QAR           20/11/2016 09:29 AM
Bahrain         14.30 BHD              15.20 BHD               20/11/2016 09:35 AM
Kuwait          11.65 KWD            12.15 KWD              19/11/2016 09:12 AM
Oman          14.85 OMR            15.45 OMR            20/11/2016 09:34 AM
Saudi Arabia     139.00 SAR    152.00 SAR         20/11/2016 10:13 AM

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.