பிரதமரின் செயலாளர் பாஸ்கர் குல்பே - ரூ.2.01 லட்சம்
பிரதமரின் முதன்மை செயலாளர் நிர்பேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா ஆகியோர் 1,62,500 ரூபாயை சம்பளமாகப் பெறுகின்றனர்.
முன்னாள் அதிகாரிகளான இவர்களுக்கு இந்த சம்பளம் தவிர பென்ஷன் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
பிரதமர் அலுவலகத்தின் ஆறு இணைச் செயலாளர்களான தருண் பஜாஜ், வினய் மோகன் க்வத்ரா, டிவி சோமநாதன், ஏகே ஷர்மா, அனுராக் ஜெயின் மற்றும் தேபஸ்ரீ முகர்ஜி ஆகியோர் 1.55 லட்சம் முதல் 1.77 லட்சம் வரையில் சம்பளம் வாங்குகின்றனர்.
பிரதமரின் தனிச்செயலாளர்கள் ராஜீவ் டோப்னோ, சஞ்சீவ் சிங்லா இருவரும் முறையே 1.46 மற்றும் 1.38 லட்சங்களை சம்பளமாகப் பெறுகின்றனர்.
பிரதமர் அலுவலக வலைத்தள தகவலின்படி தகவல் அதிகாரி சரத் சந்தர் 1.26 லட்சமும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜே.எம்.தக்கார் 99,000 ரூபாயையும் சம்பளமாக பெறுகின்றனர்.
பிரதமரின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் ஆர்.பவ்சர் உட்பட 5 பேர் ரூ.1.1 லட்சங்களை சம்பளமாகப் பெறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.