சென்னை ஏர்போர்டில் முஸ்லிம்கள் தொழுதற்கு தனியாக “Prayer Hall (தொழுகை இடம்)” departure கேட் No. 14 க்கும் No. 15 க்கும் இடையில் ஒதுக்கி இருக்கிறார்கள்.
இங்கு ஆண்கள், பெண்கள் தொழ என்று தனி, தனி இடம் ஒதுக்கி அங்கு தொழுகை நேரங்களையும் எழுதி வைத்து இருக்கிறார்கள்.
நாம் அனைவரும் அதை பயன் படுத்தி கொள்ளவேண்டும். வக்ட் நேரம் இல்லை என்றாலும் ஒரு 5 நிமிஷம் உள்ள போய் அமைதியாக அமர்ந்து விட்டு வாருங்கள் (2 ரகாத் நபில் தொழுது விட்டு வரலாம்).
இச்செய்தி நமது தளத்தில் சென்ற வருடம் வந்தது மீண்டும் ஒர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.