29/8/16

உலகின் 60 நாடுகளை சார்ந்த 1400 முஸ்லிம் பிரமுகர்களுக்கு சவுதி மன்னரின் விருந்தாளி என்ற பெருமையோடு இலவச ஹஜ் செய்யும் வாய்ப்பை சவுதி மன்னர் சல்மான் வழங்கினார்.

உலக முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அவர்களோடு தங்கள் தொடர்ப்புகளை உறுதி படுத்தி கொள்வதற்காகவும் ஹஜ் உடையை காலத்தை பயன்படுத்த விரும்பிய சவுதி மன்னர்கள் அதற்காக உருவாக்கிய பல திட்டங்களில் ஒன்றுதான்

உலகின் பல பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தோடு வலுவான தொடர்ப்பில் இருக்கும் பிரமுகர்களை இலவசமாக ஹஜ் செய்ய அழைத்து வருவது என்பது
இதுவரையிலும் உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த 24 ஆயிரம் முஸ்லிம் பிரமுகர்கள் இந்த திட்டதின் கீழ் இலவசமாக ஹஜ் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு இந்தியா உட்பட உலகின் 60 நாடுகளை சார்ந்த 1400 முஸ்லிம் பிரமுகர்களுக்கு சவுதி மன்னரின் விருந்தாளி என்ற பெருமையோடு இலவசமாக ஹஜ் செய்யும் வாய்ப்பை இறை உதவியோடு சவுதி மன்னர் சல்மான் உருவாக்கி கொடுத்துள்ளார்
 
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.