ELECTION EXPRESS NEWS>>

ELECTION EXPRESS NEWS>>

.

.
13/5/16

தெரியாத ஆணுடன் கைகுழுக்கிய ஈரான் பெண் எம்பி-யின் பதவி பறிக்கப்பட்டது.
 
ஈரான் பெண் எம்பி மினோ கலேகி தலையை மறைக்கும் கெட்ஸ்கார்ப் இல்லாத இவரது புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியானது.
 
மேலும், ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளுக்கு சென்ற போது, அவர் வெளிநபர்களுடன் கைகுலுக்கிய போட்டோகளும் வெளியானது.
 
இந்த நிலையில், தலையை மறைக்க துணி அணியவில்லை என்றும், முகம் தெரியாத வெளிநபர்களுடன் கைகுலுக்கியதற்காகவும் இஸ்லாமிய சட்டபடி பெண் எம்பி மினோ கலேகி மீது விசாரணை நடைபெற்றது.
 
இதில், அவர் அந்தப்புகைப்படங்கள் போலி என வாதிட்டார். இதனை ஏற்காத தீப்பாயம், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, மினோ கலேகியின் எம்பி பதவி  பறிக்கப்பட்டுள்ளது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>