.

.
5/4/16

பாரத் மாதா கி ஜே என முழக்கமிடாதவர்கள் தலையை வெட்டியிருப்பேன் ஆனால் சட்டத்தை மதிப்பதால் அவ்வாறு செய்யவில்லை என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருப்பது சர்ச்சை எழுப்பியுள்ளது. 

ஹரியாணா மாநிலம் ரோதக்கில், நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ்தாம் இந்த மண்ணின் சட்டத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிப்பதாகவும்  இல்லையென்றால், ‘பாரத மாதா கீ ஜே’ என சொல்ல மறுக்கும் லட்சக்கணக்கானவர்களின் தலைகளை வெட்டியிருந்திருப்பேன் என்றும் கூறினார்.

பாரத மாதா கீ ஜே என்று முழக்கமிடுவது நமது மண்ணின், நமது தாய்நாட்டின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவது என்று கூறிய பாபா ராம் தேவ், பாரத மாதா கீ ஜே என்று சொல்வது எந்த மதத்தின் வழிபாடும் அல்ல. இது நாட்டுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்றார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>