.

.
14/4/16

குறிப்பிட்ட ஒரு கணினி தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்வதற்கு CPU-Z எனும் மென்பொருள் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது
அதேபோல் இன்று அனைவரது கைகளிலும் வலம்வரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொடர்பான அத்தனை தகவல்களையும் விலாவாரியாக அறிந்துகொள்ள உதவுகிறது இந்த CPU-Z எனும் ஸ்மார்ட்போன்களுக்கான செயலி
இந்த செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் தொடர்பான பின்வரும் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

பிராசசர்:
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ராசசரின் வகை அதன் வேகம்.
அதில் உள்ள சி.பி.யு க்களின் எண்ணிக்கை ஸ்மார்ட்போன் தொடர்பான விபரம்:
உங்கள் ஸ்மார்ட்போனை தயாரித்த நிறுவனம்
அதன் வகை 
அதன் திரையின் அளவு 
உங்கள் ஸ்மார்ட்போனின் நிறை 
அதன் ரேம் (RAM)  நினைவகம் 
பயன்படுத்தாமல் இருக்கும் ரேம் (RAM) நினைவகத்தின் அளவு, அதன் சதவீதம்.
அதன் உள்ளக நினைவகம்
பயன்படுத்தப்படாமல் மீதமிருக்கும் நினைவகத்தின் அளவு, அதன் சதவீதம்.
இயங்குதளம்:
நிறுவப்பட்டிருக்கும் இயங்குதளத்தின் பதிப்பு 
அது ரூட் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா?
உங்கள் ஸ்மார்ட்போன் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரம்.

பேட்டரி:
உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியின் வலு.
அதில் மீதமிருக்கும் சக்தியின் சதவீதம்
பேட்டரியின் வெப்பம் 

இவைகள் தவிர உங்கள் ஸ்மார்ட்போன் தொடர்பான இன்னும் பல பயனுள்ள தகவல்களையும் இந்த செயலி மூலம் அறிந்கொள்ள முடியும்.

CPU-Z செயலியை தரவிறக்க இங்கே சுட்டுக 

தொடர்புடைய இடுகை:
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போனில் இருக்கும் குறைபாடுகளை அறிந்து கொள்ள உதவும் இரகசிய குறியீடு
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>