"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
3/3/16

குவைத் தேதிய தினத்தின் ஒரு பகுதியாக 1,100 கைதிகள் பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது:

குவைத் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஷேக் முகமது அல்-காலித் அல்-சபா தேசிய பண்டிகை கொண்டாட விழாவில் ஒரு பகுதியாக மன்னிப்பு வழங்கி 1100 கைதிகள் விடுதலை செய்ய உள்ள பட்டியல் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளது என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த 1100 நபர்களில் 34 பெண்களும் உட்படுவர். இவர்கள் அனைத்து பிழைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட உள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இதற்காக பணிகள் நடைபெற்றதாகவும். சிறையில் நடந்து கொண்ட நன்னநடத்தை மற்றும்  அவர்கள் குற்றங்கள் அடிப்படையில்  2500 நபர்கள் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 

இதில் இருந்து இறுதியாக இந்த 1100 நபர்கள் பட்டியலில் தாயரிக்கபட்டு அமீர்
ஒப்புதல் அளித்துள்ளார்.
Kuwait-தமிழ் பசங்க 
News source :Al-Rai, Al-Anbaa
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.