
கடந்த சில மதங்களுக்கு தான் முன்பு நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையதளம் முற்றிலும் மாற்றப்பட்டு அனைத்து டிஸ்பிலேகளுக்கும் பொருந்தக்கூடிய வடிவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பகளைக் கொண்டு எளிமையான வேகமான பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்று முதல் நமது வலைதளத்தின் பார்வையார்கள் நாளுக்கு நாள் அதிகரிகிறது.
மேலும் ஒரு புதிய முயற்சியாக நம் தளத்தை இனி ஆன்ராய்டு மொபைல்களிலும் காணலாம் இன்று பெரும்பாலனவர்கள் ஆன்ராய்டு இயங்குதளம் உள்ள அலைபேசியையே பயன்படுத்துகின்றனர்.
நீங்களும் ஆன்ராய்டு மொபைல் பயன்படுத்துபவராக இருந்தால் இனி VKALATHUREXPRESS.IN தளத்தை (playstore)யில் DOWNLOAD செய்து கொள்ளலாம்.
இந்த அப்லிகேஸனில் உள்ள சிறப்பு அம்சங்கள் -
தமிழ், இஸ்லாமிய, விளையாட்டு, கிரிகெட் போன்ற பல்வேறு தொலைகாட்சி பார்க்கும் வசதி உள்ளது.
உங்கள் ஆன்ராய்டு மொபைலில் இந்த அப்லிகேஸன் இருந்தால் நிங்கள் செய்திகளை படிக்க இணையதளத்திற்க்கு செல்ல தேவை இல்லை தானாகவே செய்திகள் உங்கள் மொபைல் மேல் பகுதிக்கு வந்துவிடும்.
செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம்.
இதை தங்களின் மொபைல் போன்களில் நிறுவினால் நீங்கள் எவ்வித மொழி பிரச்சனையும் இல்லாமல் தமிழிலேயே படிக்கலாம்.
இந்த அப்ளிகேஷனை பதிவிறக்க செய்ய இந்த DOWNLOAD பட்டனை கிளிக்-யை செய்து கொள்ளலாம்.


பிறகு INSTALL பட்டனை கிளிக்-யை செய்யலாம். DOWNLOAD ஆகிவிடும்


இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம்.
இதோ DEMO உங்கள் பார்வைக்கு


- முஹம்மது பாரூக்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.