.

.
7/12/16

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, ஒரு சில நேரங்களில் நினைவு திரும்பியுள்ளது. அப்போது சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்களிடம் நான் இங்கே வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன என்று கேட்டுள்ளார். 

அதற்கு மருத்துவர்கள் பதில் சொன்னவுடன் இவ்வளவு நாள் ஆகி விட்டதா.? என அதிர்ச்சியடைந்துள்ளார்.

மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் உடனடியாக புகைப்படத்தை வெளியிட சொல்லுங்கள் என கூறியுள்ளார். இதனை கேட்ட மருத்துவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சசிகலாவிடம் தகவலை கூறியுள்ளனர்.

இந்நிலையில், சசிகலா உறவினர்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்களிடம் பதில் சொல்லி அனுப்பி விட்டார்களாம். தற்போது இந்த தகவலை அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. கடைசி ஆசையை நிறைவேற்றாமல் போய்விட்டனர் என்று தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.