13/6/16

நூற்றுக்கும் அதிகமான ஹாஜிகள் ஹரம் ஷரீபில் மயக்கமுற்ற சம்பவம்...

சவுதி அரேபியாவில் நிழவும் அதிக வெப்பநிலை காரணமாக ரமழானை முன்னிட்டு புனித ஹரம் ஷரீபில் உம்ராஹ் கடமையை நிறைவேற்ற சென்றவர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மயக்கமுற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புனித கஹ்பாவை தவாப் செய்துகொண்டு இருந்தவர்கள் உள்பட பலர் அதிக வெப்பநிலை காரணமாக அசெகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை புனித ஹரம் ஷரீபில் உள்ள எக்சலேட்டர்களில் தடுக்கி விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர்.இந்த விடயங்களை கருத்து கொண்டு ஹரம் ஷரீபில் பாதுகாப்பு ஏற்பட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>