.

.
27/4/16


தமிழகத்தில் 2016 காண சட்டமன்ற தேர்தல் வரும் மே 16 தேதி நடைபெற இருக்கிறது .அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு என்கின்ற முருகானந்தம் போட்டி இடுகிறார் .மேலும் காங்கிரஸ், அதிமுக ,SDPI கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நேரடியாக களம் காண்கிறார்கள் .

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் அவர்களுக்குபட்டுக்கோட்டை பிரதான சாலையில்  தீவிர வாக்கு சேகரிப்பில் இஸ்லாமிய குடும்பம்? போலிஸ் பாதுகாப்போடு  ஈடுபட்டு வருகிறது .மேலும் விசாரித்த வகையில் கட்டிமேடு  சேர்ந்த இஸ்மாயில் சாஹிப் ,ஜன்னத் பேகம் ,ரியாஸ் என்பது தெரிய வந்தது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>