.

.
29/4/16

2016 சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் போட்டியிடும் தொகுதிகள்.!

50க்கும் மேலான முஸ்லிம் MLAக்களை தேர்வு செய்யும் வாய்ப்பு!
1. ஆவடி – சா.மு.நாசர் – உதயசூரியன் சின்னத்தில்
2. குன்னூர் – பா.மூ.முபாரக் – உதயசூரியன் சின்னத்தில.
3. திண்டுக்கல் – ம. பஷீர் அகமது – உதயசூரியன் சின்னத்தில்

4. பாளையங்கோட்டை – டி.பி.எம்.மைதீன்கான் – உதயசூரியன் சின்னத்தில்
5. செஞ்சி – கே.எஸ்.மஸ்தான்- உதயசூரியன் சின்னத்தில்
6. ராமநாதபுரம் – பேரா.ஜவாஹிருல்லா – தேநீர் கோப்பை சின்னத்தில்
7. ஆம்பூர் – நசீர் அகமது – தேநீர் கோப்பை சின்னத்தில்
8. தொண்ட முத்தூர் – கோவை சையது – தேநீர் கோப்பை சின்னத்தில்
9. நாகப்பட்டினம் – ஜபருல்லா – தேநீர் கோப்பை சின்னத்தில்
10. வாணியம்பாடி – சையது பாருக் – ஏணி சின்னத்தில்
11. பூம்புகார் – ஏ.எம்.ஷாஜகான் – ஏணி சின்னத்தில்
12. கடையநல்லூர் – கே.ஏ.எம்.முகமது அபுபக்கr – ஏணி சின்னத்தில்
13. மணப்பாறை – முகமது நிஜாம் – ஏணி சின்னத்தில

14. விழுப்புரம் – எஸ்.எம்.அமீர் அப்பாஸ் – ஏணி சின்னத்தில்
15. அம்பத்தூர் – ஹஸன் மவுலானா – கை சின்னத்தில்
16. திருச்சி கிழக்கு – டாக்டர் ரொஹையா ஷேக்முஹம்மது – பம்பரம் சின்னத்தில்
17. துறைமுகம் – முராத் புகாரி – பம்பரம் சின்னத்தில்
18. புதுக்கோட்டை – ஜாகிர் உசேன் – முரசு சின்னத்தில
19. ஜோலார்பேட்டை – ஏ.பையாஸ் பாஷா – முரசு சின்னத்தில
20. விருதுநகர் – எம்.சயது ஹாஜா ஷெரிப – முரசு சின்னத்தில
21. மதுரை வடக்கு – எஸ்.முஜிபுர் ரகுமான் – முரசு சின்னத்தில
22. குன்னம் – ஆளூர் ஷாநவாஸ் – மோதிரம் சின்னத்தில்
23. வேலூர் – அப்துல் ரகுமான் – மோதிரம் சின்னத்தில்
24. மயிலாப்பூர் – முனவர் பாட்ஷா – தென்னந்தோப்பு சின்னத்தில்
25. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – ஏ.நூர்ஜஹான் – இரட்டை இலை சின்னத்தில்
26. நத்தம் – எஸ்.ஷாஜஹான் – இரட்டை இலை சின்னத்தில்
27. ஒட்டன்சத்திரம் – ஹாருன் ரஷீது – இரட்டை இலை சின்னத்தில்
28. அறந்தாங்கி – ஷகிலா பானு – இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில்
29. திருப்போரூர் – எல்லாளன் யூசுப் – இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில்
30. மயிலாடுதுறை – செ. சாகுல் ஹமீது – இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில்
31. ராணிப்பேட்டை – நவாஸ் கான் – இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில்
32. பண்ருட்டி – சையத் பாட்ஷா – இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில்
33. முதுகுளத்தூர் – கடாபி – இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில்
34. பாபநாசம் – ஹுமாயுன் – இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில்
35. மேலூர் – அப்துல் ஸலாம் – மாம்பழம் சின்னத்தில்
36. திருப்பூர் தெற்கு – தி.சை.மன்சூர் – மாம்பழம் சின்னத்தில்
37. கம்பம் – ரபீக் அஹமது – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
38. திருவாடனை – ஷரீப் சேட் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
39. மதுரை தெற்கு – நஜ்மா – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
40. மதுரை மத்தி – ஜாபர் சுல்தான் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
41. ராயபுரம் – கோல்டு ரபீக் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
42. சேலம் வடக்கு – அம்ஜத் பாட்ஷா – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
43. சிதம்பரம் – அப்துல் சத்தார் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
44. தாம்பரம் – முகமது பிலால் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
45. திருவெறும்பூர் – சம்சுதீன் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
46. பழனி – கைசர் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
47. அரவக்குறிச்சி – முகமது மிர்சா – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
48. பட்டுக்கோட்டை – முகமது இலியாஸ் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
49. ஓசூர் – ஷாநவாஸ் – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
50. ஈரோடு கிழக்கு – சாதிக் பாட்ஷா – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
51. மேட்டுப்பாளையம் – முகமது ரபி – கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
50க்கும் மேலான தொகுதிகள் முஸ்லிம்களின் செல்வாக்கு உள்ள தொகுதிகள் என இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் நமக்கு அடையாளம் காட்டியுள்ளன.

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>