.

.
8/3/16

சமீப காலமாக விடுமுறைகாக தாயகம் செல்பவர்களும் வளைகுடா திரும்பி வருபவர்களுக்கும் புதிய புதிய நெருக்கடிகளை ஏர்போர்ட் எமிக்ரேசன் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் ஊரில் இருந்து திரும்பி வருபவர்களிடம் அவர்களுடைய ஒரிஜினல் விசா பக்கங்கள் உள்ள பழைய பாஸ்போர்ட் எமிக்ரேசன் அதிகாரிகளால் கேட்கப்படுகிறது.
 
அதை கொண்டு வராதவர்கள் திருப்பி அனுப்ப படுகிறார்கள். எனவே நாட்டில் இருந்து திரும்பி வருபவர்கள் மறக்காமல் தங்கள் பழைய பாஸ்போர்ட்களையும் கையில் வைத்து கொள்ளுங்கள்........
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>