10/3/16

வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்புகள் தேடும் சகோதரர்களே! நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய மூன்று முக்கிய தகுதிகள்!

1.தாங்கள் படித்த துறையில் புதுமுகம் என்றால் நிபுணத்துவம், வேலையில் அனுபவம் உள்ளவர் என்றால் நன்கு அனுபவ அறிவு.

2.நன்கு ஆங்கிலப்புலமை வேண்டும். தமிழ் மீடியம் என்றால் இந்தியாவில் (SPOKEN ENGLISH) பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இதுவே இங்கு மிகப் பெரிய தகுதி!கூடவே அடிப்படை ஹிந்தி தெரிந்தால் போதும்.பின்பு இங்கு வந்தபின்பு ஹிந்தியில் பேச கற்றுக் கொள்ளலாம்.

3.MS-OFFICE,PHOTOSHOP போன்ற அடிப்படையான கணினி (BASIC) பயிற்சிகளை தெரிந்திருத்தல்.

இம்மூன்று தகுதிகளும் இருப்பின் சாதிக்கலாம் என்பதே பெரும்பான்மையான மனிதவள(HR)ஆலோசகர்களின் கருத்து!

Source:Thanks Mr.Rafeek Mohamed– Pattukottai

மிகப் பயனுள்ள தகவல்களை உங்களால் இயன்றவரை பிறருக்கு பகிருங்கள்.

உதவி தேவைபடுவோர் பயன்பெறும் போது உங்கள் பகிர்வு ஒரு அற்புதமான சேவையாகிறது .
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>