.

.
11/9/15

http://4.bp.blogspot.com/-o2NUVlW_DAY/VfMQ9N-oBaI/AAAAAAAANc0/R6FAYdiJkLk/s640/IMG-20150911-WA0033.jpgபலத்த காற்று, மழையென மோசமான காலநிலை நிலவுகின்ற நிலையில் மஸ்ஜிதுல் ஹரமின் மசாஆ பகுதியில் கூரை மீது அங்கு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று விழுந்து பலத்த சேதங்கள் உருவாகியுள்ளது.
 
சம்வத்தை சவுதி அரசு உறுதி செய்துள்ள போதிலும் இறந்தோர் அல்லது காயமுற்றோர் தொடர்பான அறிக்கைகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
thanks - sonakar.com

வீடியோ பார்க்க -  https://www.youtube.com/watch?v=lrf-yKeuiTM
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.