.

.
5-8-15


இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாச தளங்கள் பட்டியலில் பிரான்சின் பத்திரிக்கையின் பெயர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு ஆபாச தளங்களை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது இந்நிலையில் தடை செய்யப்பட்டுள்ள 857 வலைத்தளங்களில் பிரான்சின் பிரபல பத்திரிகையான லீ டாபைன் லிபெரி (Le Douphine Libere) இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லீ டாபைன் லிபெரி உள்ளூர் மற்றும் பிராந்திய செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பத்திரிகையின் இணையதள பக்கம் தடை செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தமது பத்திரிகையின் இணையதள பக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக லீ டாபைன் லிபெரி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

எனினும் செவ்வாயன்று அந்த கட்டுரையை தனது தளத்தில் இருந்து நீக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

ads

ads

.

.