வி.களத்தூர் சுன்னத் வல் ஜமாத் (மற்றும்) சுன்னத் ஜமாத் பேரியக்கம் இணைந்து நடத்தும் உத்தம நபியின் உதய தின விழா இன்ஷா அல்லாஹ் வரும் 09.12.2017 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு கலிஃபா உமர் (ரலி) திடல் (நடுத்தெருவில்) நடைப்பெற உள்ளது. அன்று மதியம் சிறுவர்களின் ஊர்வலம் உள்ளது.
முழு விபரங்கள் கீழே உள்ள நோட்டீஸ் பார்க்கவும்
முழு விபரங்கள் கீழே உள்ள நோட்டீஸ் பார்க்கவும்
![](https://2.bp.blogspot.com/-llSIzjyj2u4/WiZvBgmlVEI/AAAAAAAAarY/TkRblKybW-Avyp3eyj_XC9dG5SrZRBTeACLcBGAs/s640/vkalathur%2Bjamath%2Bvkalathur.jpeg)
![](https://1.bp.blogspot.com/-OmrZgnoHXp8/WiZu2vpdxwI/AAAAAAAAarQ/gqXISfD3JjAjSapSiW_unML1fHxXelB9gCLcBGAs/s640/vkalathur%2Bjamath%2Bvkalathur%2B1.jpeg)
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.