
தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாகவும் சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நமதூர் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் பல மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நமது வி.களத்தூர் கல்லாற்றில் தண்ணீர் வராத என இயங்கிய மக்களுக்கு ஒரு சிறிய இன்பச் செய்தியாக தண்ணீர் தற்போது வர தொடங்கியது. இதனால் நமதூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வி.களத்தூர் கல்லாறு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும் என மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.