12/11/16

"பராக் ஒபாமா" இன்று உலகறிந்த பெயர்! அவர் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை எப்படி சாதனை ஆக்கினார்? அவரே கூறுகிறார்
அப்போது எனக்கு நாற்பது வயது இருக்கும். 1999 ஆம் ஆண்டு அது, நான் காங்கிரஸ் கட்சிக்காக ஒடி ஓடி உழைத்து கொண்டிருந்தேன்.

ஆனால் அங்கிருந்தவர்கள் என்னை வென்று என்னை விட முன்னேறி சென்றார்கள், அந்த தருணங்களில் நான் என்னையே கேவலமாக உணர்ந்தேன்.

என்னடா இது! இந்த நாற்பது வயதில் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உழைக்கிறேன், ஆனாலும் எதுவும் எனக்கு சாதகமாக நடக்க வில்லை என என்னுள்ளே புலம்பி கொண்டு தவித்து வந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க FB-PAGEயை லைக் செய்யவும் - Muslim Express News 24x7

அப்போது தான் ஒரு விடயம் எனக்கு புரிந்தது. நாம் ஏன் நம் உழைப்பை சந்தேகப்படுகிறோம்? ஏன் பின்னோக்கி பார்க்க வேண்டும் என எண்ணினேன், அது தான் பின்னர் என் வாழ்க்கை பாதையையே மாற்றியது.

வெற்றி பெற வேண்டுமானால், நான் சரியான இடத்தில் இருக்கிறேனா? நான் ஜெயித்து கொண்டு தான் இருக்கிறேனா? என்று நம்முள் கேள்வி எழுந்தால் அது நம்மை விரக்தியடையவும், சோர்வடையவும் தான் செய்யும்.

இதுவே நாம் செய்யும் வேலையை அனுபவித்து உண்மையாக செய்தால் அது நமக்கான வெற்றி பாதையை நிச்சயம் காட்டும்!
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.