.

.

.

.
12-2-15

சில அரசு / தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள / நிர்வாகிகள். இது குறித்து அரசு சொல்வது என்ன? இதுதான் வழிமுறையா? என்று தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.
அதற்கு, தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநரிடமிருந்து வந்த பதிலை பொதுமக்கள் முன் வைக்கின்றோம்.
School+CMCell+Replyகாவி சிந்தனையின் அடிப்படையில் செய்யப்படும் உறுதிமொழியை நமது பிள்ளைகள் செயல்படுத்தாதவாறு தடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை என்பதை உணர்ந்து இந்தச் செய்தியை தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளுக்கும், அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டுகின்றோம்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.